
தைக்காடு பரலோக மாதா பங்கின் ப்ளாக் இன்று ஆரம்பமாகின்றது. ஆண்டு விழ மிக விமரிசையாக நடக்கும் இவ்வேளையில் இப்படி ஒரு ப்ளாக் சிந்தனை வந்ததே நல்லது. இது தொடரவேண்டும், பிறர் எழுதவேண்டும், படிக்க வேண்டும், தமிழ் சிறக்கவேண்டும், அன்பு பெருகவேண்டும், மனிதம் உயரவேண்டும்.
No comments:
Post a Comment