Sunday, October 31, 2010

பணி.ஜஸ்டின் பிரபு சே.ச.வுக்கு வரவேற்பு...

திரு. யேசுராஜனின் மைத்துனர் ஜஸ்டின் பிரபு அவர்கள் 'திருநிலை'ப்படுத்தப்பட்டபிறகு எமது பங்கில் ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்தோம். தொடர்ந்து அவர் திருப்பலி நிறைவேற்றினார். பிறகு மிக எளிமையான ஒரு பாராட்டு கூட்டமும் நடத்தி சிறு, சிறு பரிசுகளும் வழங்கினார்கள்.
கத்தோலிக்க கம்மாளர் சமுதாயத்திலிருந்து அரிதாக வரும் ஒரு திருநிலைப்படுத்தல் இது. அடிப்படை தமிழர்களான இவர்கள் உயர இத்தகைய நிலைகள் பயன்பட்டால் நல்லது. இன்னும் இயன்ற அனைத்து துறைகளிலும் இவர்கள் செல்லவேண்டும்.

3 comments:

  1. உங்கள் நல்லெண்ணத்திற்க்கு எங்களது பாராட்டு .
    கேரளா ஆலப்புழை கத்தோலிக்க கம்மாளர் சமுதாயத்திலிருந்து. தலைவர் திரு PT. செல்வன்.மற்றும் செயலாளர் திரு CT. ஜயபால்

    ReplyDelete
  2. தந்தையவர்களுக்கு நன்றி . நான் இப்போது தான் இதைப் பார்க்கிறேன். தங்களுக்கு இருக்கிற நல்லெண்ணமும் பெருந்தன்மையும் இன்றும் பலருக்கும் தெரியவில்லை. என்றும் அன்புடன் தியாகசீலன்

    ReplyDelete
  3. தந்தையவர்களுக்கு நன்றி . நான் இப்போது தான் இதைப் பார்க்கிறேன். தங்களுக்கு இருக்கிற நல்லெண்ணமும் பெருந்தன்மையும் இன்றும் பலருக்கும் தெரியவில்லை. என்றும் அன்புடன் தியாகசீலன்

    ReplyDelete